மௌனம்
தன்னை மேலும் விரிவுபடுத்தி
வார்த்தையாகிறது
வார்த்தை
தன்னை மேலும் விரிவுபடுத்தி
கவிதையாகிறது
கவிதை
தன்னை மேலும் விரிவுபடுத்தி
பெண்மையாகிறது
பெண்மை
தன்னை மேலும் விரிவுபடுத்தி
தாய்மையாகிறது
தெய்வமாகிறது
மௌனமாகிறது
தன்னை மேலும் விரிவுபடுத்தி
வார்த்தையாகிறது
வார்த்தை
தன்னை மேலும் விரிவுபடுத்தி
கவிதையாகிறது
கவிதை
தன்னை மேலும் விரிவுபடுத்தி
பெண்மையாகிறது
பெண்மை
தன்னை மேலும் விரிவுபடுத்தி
தாய்மையாகிறது
தாய்மை
தன்னை
மேலும் விரிவுபடுத்திதெய்வமாகிறது
தெய்வம்
தன்னை
மேலும் விரிவுபடுத்திமௌனமாகிறது